பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வீட்டில் யாரேனும் ஒருவருக்கு தொற்று உறுதியானாலும், குடும்பத்த்தில் உள்ள அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என பிரித்தானியாவின் அறிவியல் ஆலோசனைக்கு குழு வலியுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் Omicron வகை கொரோனா தொற்று விரைவாக பரவிவருவதை கவனித்த, பிரித்தானியாவின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE), வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய தொடர்புகளில் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் மொத்த பேரும் வீட்டிலேயே இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஒரு வீட்டில் இருந்து … Continue reading பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!